இவரப்பத்தி நானெதுவும் சொல்லத் தேவையில்லைங்க. அவரப்பத்தி உங்க கண்ணு, காது, மூக்கு(இன்னாது??) சாரி! சாரி!! மூளை ஏன் உங்க காலுக்கு கூட நல்லா தெரியும். வேறயாரு மைக்கேல் ஜாக்சன் தான். இவரோட வரலாற போன வார முழுசும் உங்க நண்பக் கண்மணிகள் மெயில் அனுப்பியே கொன்னுருபாங்கனு தெரியும். அதனால நானும் அதைச்சொல்லி உங்கள போரடிக்க மாட்டேன் பயப்படாதிங்க! ஓகே சொல்ல வந்தத சொல்லிடுறேன். பாப் இசையின் மாமன்னன் இன்னைக்கு மண்ணுக்குள் போகிறார். அவர் மண்ணுக்குள் போனாலும் மறைந்து விண்ணில் போனாலும் அவர் அங்கேயும் மூன் வாக் செய்துகொண்டுதாநிருப்பார், தேவதைகள் சூழ. அவர் ஆத்மா சாந்தி அடைவதாக!!! ம்ம்ம் இல்ல இல்ல. பிரேக் டான்ஸ் ஆடுவதாக!!!
Tuesday, July 7, 2009
ஆட்டநாயகன்., ஆண்டவனிடம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment